Skip to main content

TNPSC Group 4 2019 Postal Test Series

Group IV 2019 Postal Test Batch பற்றி !


☞   இது உங்கள் விருப்பத்தின் மீதான சேவை (Service on Demand) .  இந்த Postal Test Series என்பது  தேர்வுகளை  Offline ல் Printout எடுத்து படிக்க விரும்பும் ,  ஆனால் அதற்கான சரியான வசதிகள் இல்லாத மாணவர்களைக் கருத்தில் கொண்டே தொடங்கப்பட்டுள்ளது. 

☞  தற்போது நமது Test Batch ல் பயிற்சி பெற்றுவரும்   Online Test Batch மாணவர்கள் அனைவருக்கும், அனைத்து தேர்வுகளுக்குமான Question Papers, Coding Sheet, Answerkeys, Maths Explanation களின் Original PDF Files, மின்னஞ்சல் மூலம் அந்தந்த தேர்வு நாட்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.  நீங்கள் விரும்பினால் இந்த  Postal வசதியையும் (அதற்கான கூடுதல் கட்டணத்தை மட்டும்  செலுத்தி) பயன்படுத்திக் கொள்ளலாம்.

☞  மொத்தம் 35 தேர்வுகள் (பொதுத்தமிழ்-35 & பொது அறிவு-35)  / (General English -28 & General Studies -35)  உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

☞  தேர்வு அட்டவணையின் படி  இது வரையில் நடந்து முடிந்த தேர்வுகள் ஒரே முறையில் நீங்கள் பணம் செலுத்திய 2-3 தினங்களில் Professional Courier மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.   பிற தேர்வுகள் 5 தேர்வுகள் வீதம் உங்களுக்கு அனுப்பி வைக்கபடும்.


Group IV 2019 Postal Test Series ல் இணைவதற்கு பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்
8939689665

Nature