”தரமான பயிற்சி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்ற நோக்கத்துடன், ww.tnpscportal.in இணையதளத்தின் மூலமாக, இணையவழி தேர்வு வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. முதல் முறையாக குரூப் 4 2018 தேர்விற்கான “தேர்வு வகுப்புகளோடு” (Test Batch) தொடங்கிய எங்கள் பயணம், மாணவர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுடன் குரூப் 2 2018, குரூப் 4 2019, குரூப் 1 , 2 2021, குரூப் 4 2021 என வெற்றிநடை போட்டு வருகிறது.
”சாதாரணப் போட்டியாளருக்கும், வெற்றியாளருக்கும் உள்ள ஒரே வேறுபாடு பயிற்சி மட்டுமே” என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே தான், தமிழகத்தின் எந்த மூலையில் இருக்கும் போட்டியாளருக்கும் தரமான பயிற்சியை மிகக் குறைந்த செலவில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இந்த தேர்வு வகுப்புகளை நாங்கள் நடத்துவதற்கான உந்துசக்தியாக இருந்து வருகிறது.
”ஆன்லைன் தேர்வு வகுப்புகள் எப்படி பயனளிக்கும்?” என்று கேட்டவர்களுக்கு கடந்த குரூப் 4, குரூப் 2 தேர்வுகளில் பெற்ற எங்கள் மாணவர்களின் வெற்றிகள் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மேலும், தேர்வுகளை ஆன்லைன் (Online Exams) மற்றும் மாணவர்களே பிரிண்ட் செய்து பயிற்சி செய்வதற்காக பி.டி.எஃப் (PDF) என இரண்டு வகைகளிலும் வழங்கும் முறையை தமிழகத்திலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.
தற்போது நடைபெற்று வரும் குரூப் 1, 2 2021 மற்றும் குரூப் 4, VAO 2021 தேர்வு வகுப்புகளைப் பற்றி அறிவதற்கு பின்வரும் இணைப்பில் செல்லவும் https://www.portalacademy.in/p/testbatch.html
Student's Feedbacks