”சாதாரணப் போட்டியாளருக்கும் வெற்றி பெறுபவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு பயிற்சி.”
TNPSC Group 4 2023 Online Test Batch பற்றி ...
👉 குரூப் 4 தேர்வை பொறுத்தவரையில் பெரும்பாலும் பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்படுவதால், இந்த Test Batch பள்ளிப் பாடப்புத்தகங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும்.
👉 பள்ளிப்பாடங்களை TNPSC பாடத்திட்டத்திலுள்ள அலகுகளின் அடிப்படையில் வகுப்பு வாரியாக, 6 வது வகுப்பிலிருந்து 10 வது வகுப்பு வரையிலான முழுவதுமாக படித்து முடித்து விட்டு, பயிற்சி செய்யும் வகையில் இந்த Test Batch வடிவமைக்கப்பட்டுள்ளது.
👉 இந்த Test Batch ஆன்லைன் வழியாக நடைபெறுவதால், இந்த நேரத்தில் அல்லது இந்த நாளுக்குள் தான் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எந்த விதமான வரையறையும் இல்லை. முதலாவது தேர்விலிருந்தே, அந்தந்த தேர்விற்கான பாடத்திட்டங்களை முழுமையாக படித்து முடித்து விட்டு எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
👉 தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும் / எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
👉 Test Batch ல் நீங்கள் இப்போது அல்லது எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடத்திட்டங்களை நன்கு படித்து விட்டு பயிற்சி செய்தால் போதுமானது.