நீங்கள் ஜனவரி 2021 க்கு பின்னர் எங்களது குரூப் 2/2A 2021 Test Batch ல் இணைந்திருந்தால், மீண்டும் இணையத் தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய Registration No. / Password ஐ இந்த தேர்வுகளுக்கும் பயன்படுத்தலாம்.
Group 4 2022 மற்றும் அதற்கு முந்தைய Group 2 / Group 4 Test Batch மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும். நீங்கள் இந்த Test Batch இல் இணைய விரும்பினால், பின்வரும் வழியைப் பின்பற்றவும்.
☞ "OLD STUDENT" என டைப் செய்து SMS அல்லது Whatsapp Message மூலமாக உங்கள் registered Mobile Number ல் இருந்து 8778799470 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
அல்லது
☞ நீங்கள் இதற்கு முன் Test Batch க்கு பயன்படுத்திய உங்கள் Email ல் Subject பகுதியில் "OLD STUDENT" என டைப் செய்து support@portalacademy.in அல்லது jjjindia@gmail.com என்ற Email க்கு அனுப்பவும்.
----------------------------------------------
If you have joined our TNPSC Group 2 / 2A 2021 Test Batch after January 2021, you YOU NEED NOT PAY AGAIN. You can use same Registration No. / Password that you have already used .
For students those who joined in our Group 4 2021 or previous Group 2 / Group 4 Test Batches before January 2021, fee concession will be given . If you wish to join this New Test Batch, follow the steps below.
☞ Type "OLD STUDENT" and Send a SMS or Whatsapp Message from your registered Mobile Number to 8778799470
OR
☞ Send an Email to support@portalacademy.in or jjjindia@gmail.com with subject "OLD STUDENT" from your registered Email ID.