TNPSC Group 1 2020-21 Test Batch (Tamil Medium)
30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 கேள்விகள்)💻 Click Here to Attend the Tests
(for registered students)
📥 Test Schedule
| 📥 Books List
Join Now (புதிய மாணவர்கள் மட்டும்)
முந்தைய Test Batch மாணவர் புதிதாக இணையத் தேவையில்லை.
☞ Tamil Medium (Online Exam & PDF) - Rs.1200/-
TNPSC குரூப் 1 புதிய பாடத்திட்டத்தில் 30 தேர்வுகள் | ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்
கட்டணம் செலுத்திய 2 மணி நேரத்திற்குள் Online Exam -க்கான Register No. / Password SMS மற்றும் Email மூலமாக அனுப்பி வைக்கப்படும். இது வரையில் நடைபெற்ற தேர்வுகளுக்கான PDF Files, மற்றும் Online Exam Links Email மூலம் அனுப்பி வைக்கப்படும். இதர தேர்வுகள், தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.முந்தைய Test Batch மாணவர் புதிதாக இணையத் தேவையில்லை.
☞ Tamil Medium (Online Exam & PDF) - Rs.1200/-
TNPSC குரூப் 1 புதிய பாடத்திட்டத்தில் 30 தேர்வுகள் | ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்
TNPSC குரூப் 1 2020-21 Online Test Batch பற்றி ...
☞ மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + Maths - 25 Questions)
☞ TNPSC குரூப் 1 புதிய பாடத்திட்டத்தின் படி, புதிய மற்றும் பழைய பள்ளிப் புத்தகங்கள் மற்றும் முக்கிய பிற பாடப் புத்தகங்களிலிருந்து தரமான கேள்விகள்
☞ கால விரயத்தைத் தவிர்ப்பதற்காக, புதிய மற்றும் பழைய பள்ளி புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டும் (TNPSC குரூப் 1 Syllabus -ல் உள்ள பாடத்தலைப்புகள் மட்டும்) தேர்வுகள்.
☞ ஒவ்வொரு தேர்விலும் நடப்பு நிகழ்வுகள் மற்றும் திறனறிவு தேர்வுகளும் இடம்பெற்றிருக்கும். திறனறிவு கேள்விகளுக்கான விளக்கங்கள் PDF வடிவில் வழங்கப்படும .
☞ ஆன்லைன் தேர்வுகளை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது லேப்டாப் / கணிணியைப் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம்.
☞ அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.
☞ ஆன்லைன் தேர்விற்கென கால வரையறை எதுவும் கிடையாது.
தங்களுக்கு வழங்கப்படும் User Name மற்றும் Password மூலம் ஆன்லைன் தேர்வை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
☞ தேர்வுகளை Print எடுத்து பயிற்சி செய்வதற்கு ஏதுவாக Question Paper, Answerkey, Coding Sheet ஆகியவை உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
☞ தேர்வில் நீங்கள் இணைவதற்கும் எந்த காலவரையறையும் இல்லை. இது முழுக்க முழுக்க ஆன்லைன் வழி பயிற்சி என்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால், முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடப்பகுதிகளை படித்து முடித்து விட்டு தேர்வுகளைப் பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

For Queries