தேர்வு எண் - 01
தேர்வு எண் |
பாடப்பகுதிகள் | Online Exam Link | Rank List |
---|---|---|---|
01 | பொது அறிவியல் : 6 ஆம் வகுப்பு (புதிய புத்தகம்) திறனறிவு & புத்திக்கூர்மை : 6 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - குறிப்பிட்ட பகுதிகள் |
பொது அறிவு -01 | GK-01 |
தேர்வு எண் - 02
02 | பொது அறிவியல் : 7 ஆம் வகுப்பு (புதிய புத்தகம்) திறனறிவு & புத்திக்கூர்மை : 7 ஆம் வகுப்ப்பு கணிதம் புதிய புத்தகம் - குறிப்பிட்ட பகுதிகள் |
பொது அறிவு -02 | GK-02 |
தேர்வு எண் - 03
03 | பொது அறிவியல் : 8 ஆம் வகுப்பு (புதிய) புத்தகம் திறனறிவு & புத்திக்கூர்மை : 7 ஆம் வகுப்ப்பு கணிதம் (புதிய) புத்தகம் - குறிப்பிட்ட பகுதிகள் |
பொது அறிவு -03 | GK-03 |
தேர்வு எண் - 04
பொது அறிவியல் : 9 ஆம் வகுப்பு (புதிய புத்தகம்) - குறிப்பிட்ட பகுதிகள் திறனறிவு & புத்திக்கூர்மை : 7 ஆம் வகுப்ப்பு கணிதம் (புதிய) புத்தகம் - குறிப்பிட்ட பகுதிகள் |
பொது அறிவு -04 | GK-04 |
தேர்வு எண் - 05
05 | பொது அறிவியல் : 9 ஆம் வகுப்பு புதிய புத்தகம் -குறிப்பிட்ட பகுதிகள் திறனறிவு & புத்திக்கூர்மை : 8 ஆம் வகுப்பு கணிதம் (புதிய) புத்தகம் - 1.எண்கள் (Numbers) |
பொது அறிவு -05 | GK-05 |
தேர்வு எண் - 06
06 | பொது அறிவியல் : 10 ஆம் வகுப்பு (புதிய புத்தகம்) - 1 (இயக்க விதிகள்) முதல் 11 (கார்பனும் அதன் சேர்மங்களும்) வரையிலான பாடத்தலைப்புகள். திறனறிவு & புத்திக்கூர்மை : 8 ஆம் வகுப்பு கணிதம் (புதிய) புத்தகம்-2. அளவைகள் (Measurements) |
பொது அறிவு -06 | GK-06 |
தேர்வு எண் - 07
07 | பொது அறிவியல் : 10 ஆம் வகுப்பு புதிய புத்தகம் - 12 (தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்) முதல் 23 (காட்சித் தொடர்பு) வரையிலான பாடத்தலைப்புகள்.) திறனறிவு & புத்திக்கூர்மை : 8 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - 3.இயற்கணிதம் (Algebra) |
பொது அறிவு -07 | GK-07 |
தேர்வு எண் - 08
08 | பொது அறிவியல் : 6 ஆம் வகுப்பு (பழைய புத்தகம்) அனைத்து பருவங்களிலுள்ள அறிவியல் பாடங்கள் முழுவதும். திறனறிவு & புத்திக்கூர்மை : 8 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் -4.வாழ்வியல் கணிதம் (Life Mathematics) |
பொது அறிவு -08 | GK-08 |
தேர்வு எண் - 09
09 | பொது அறிவியல் : 7 ஆம் வகுப்பு (பழைய புத்தகம்) அனைத்து பருவங்களிலுள்ள அறிவியல் பாடங்கள் முழுவதும். திறனறிவு & புத்திக்கூர்மை : 8 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் -5. வடிவியல் (Geometry) |
பொது அறிவு -09 | GK-09 |
தேர்வு எண் - 10
10 | பொது அறிவியல் : 8 ஆம் வகுப்பு (பழைய புத்தகம்) அனைத்து பருவங்களிலுள்ள அறிவியல் பாடங்கள் முழுவதும்.
திறனறிவு & புத்திக்கூர்மை : 8 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் 8 ஆம் வகுப்பு -6. புள்ளியியல் (Statistics), 7.6. மீப்பெரு பொது காரணி (HCF-Highest Common Factor) |
பொது அறிவு -10 | GK-10 |
தேர்வு எண் - 11
11 | பொது அறிவியல் : 9 ஆம் வகுப்பு அறிவியல்- பழைய புத்தகம் - முழுவதும்
திறனறிவு & புத்திக்கூர்மை : 9 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - 2. மெய்யெண்கள் (Real Numbers) |
பொது அறிவு -11 | GK-11 |
தேர்வு எண் - 12
12 | பொது அறிவியல் : 10 ஆம் வகுப்பு (பழைய புத்தகம்) - அறிவியல் - முழுவதும் திறனறிவு & புத்திக்கூர்மை : 9 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் 9 ஆம் வகுப்பு - 3. இயற்கணிதம் (Algebra) |
பொது அறிவு -12 | GK-12 |
தேர்வு எண் - 13
13 | பொது அறிவியல் : 6 முதல் 8 ஆம் வகுப்புகள் - அறிவியல் பாடப்பகுதிகள் முழுவதும் (பழைய மற்றும் புதிய புத்தகங்கள்) | பொது அறிவு -13 | GK-13 |
தேர்வு எண் - 14
14 | பொது அறிவியல் : 10 ஆம் வகுப்பு (பழைய புத்தகம்) - அறிவியல் - முழுவதும் |
பொது அறிவு -14 | GK-14 |
தேர்வு எண் - 15
15 | பொது அறிவியல் : 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் - உயிரியல் - தாவரவியல் (புதிய புத்தகங்கள்)
|
பொது அறிவு -15 | GK-15 |
தேர்வு எண் - 16
16 | பொது அறிவியல் : 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் - உயிரியல் விலங்கியல் (பழைய மற்றும் புதிய புத்தகங்கள்)
|
பொது அறிவு -16 | GK-16 |
தேர்வு எண் - 17
17 | பொது அறிவியல் : 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் - இயற்பியல் (பழைய மற்றும் புதிய புத்தகங்கள்)
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் - வேதியல் (பழைய மற்றும் புதிய புத்தகங்கள்)
|
பொது அறிவு -17 | GK-17 |
தேர்வு எண் - 18
18 | பொது அறிவியல் : TNPSC குரூப் 2 தேர்விற்கான பொது அறிவியல் பாடத்திட்டம் முழுவதும் | பொது அறிவு -18 | GK-18 |
தேர்வு எண் - 19
19 | பொது அறிவு : இந்திய புவியியல் : 6 முதல் 8 சமூக அறிவியல் (புதிய) புத்தகங்கள் - அனைத்து பருவங்களிலுள்ள புவியியல் பாடப்பகுதிகள் முழுவதும் திறனறிவு & புத்திக்கூர்மை : 9 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - 4. வடிவியல்(Geometry), 5. ஆயத்தொலை வடிவியல் (Coordinate Geometry) |
பொது அறிவு -19 | GK-19 |
தேர்வு எண் - 20
20 | பொது அறிவு : இந்திய புவியியல் : -9 மற்றும் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் (புதிய) புத்தகங்கள் – புவியியல் பாடப்பகுதிகள்
திறனறிவு & புத்திக்கூர்மை : 9 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - 7. அளவியல் (Mensuration) |
பொது அறிவு -20 | GK-20 |
தேர்வு எண் - 21
21 | பொது அறிவு : இந்திய புவியியல் - 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் (புதிய புத்தகங்கள்) - அனைத்து பாடத் தலைப்புகளும் திறனறிவு & புத்திக்கூர்மை : 9 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம்- 8. புள்ளியியல் (Statistics) |
பொது அறிவு -21 | GK-21 |
தேர்வு எண் - 22
22 | பொது அறிவு : இந்திய புவியியல் : : 6 முதல் 8 சமூக அறிவியல் (பழைய) புத்தகங்கள் – புவியியல் பாடப்பகுதிகள் திறனறிவு & புத்திக்கூர்மை : 9 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - 9. நிகழ்தகவு (Probability) |
பொது அறிவு -22 | GK-22 |
தேர்வு எண் - 23
23 | இந்திய புவியியல் : 9 மற்றும் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் (பழைய) புத்தகங்கள் – புவியியல் பாடப்பகுதிகள் திறனறிவு & புத்திக்கூர்மை : 10 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - 2. எண்களும் தொடர்வரிசைகளும் (Numbers and Sequences) |
பொது அறிவு -23 | GK-23 |
தேர்வு எண் - 24
24 | [திருப்புதல் தேர்வு] இந்தியாவின் புவியியல் பாடத்திட்டம் முழுவதும் - தேர்வு எண்கள் 19 முதல் 23 வரையிலான பாடப்பகுதிகள். | பொது அறிவு -24 | GK-24 |
தேர்வு எண் - 25
25 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு : 6 முதல் 8 ஆம் வகுப்புகள் சமூக அறிவியல் புத்தகத்திலுள்ள – வரலாறு பகுதிகள். (புதிய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : 10 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - 3. இயற்கணிதம் (Algebra) |
பொது அறிவு -25 | GK-25 |
தேர்வு எண் - 26
26 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு : 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் – வரலாறு பகுதிகள். (புதிய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : 10 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் - 4. வடிவியல் (Geometry), 5. ஆயத்தொலை வடிவியல் (Coordinate Geometry) |
பொது அறிவு -26 | GK-26 |
தேர்வு எண் - 27
27 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு: 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் – வரலாறு (புதிய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : 10 ஆம் வகுப்பு – கணிதம் (புதிய) புத்தகம் 10 ஆம் வகுப்பு - 7. அளவியல் (Mensuration) |
பொது அறிவு -27 | GK-27 |
தேர்வு எண் - 28
28 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு : 6 முதல் 8 ஆம் வகுப்புகள் – வரலாறு பகுதிகள். (பழைய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : 10 ஆம் வகுப்பு (புதிய) புத்தகம் - 8. புள்ளியல் (Statistics) |
பொது அறிவு -28 | GK-28 |
தேர்வு எண் - 29
29 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு: 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் – வரலாறு பகுதிகள். (பழைய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : 10 ஆம் வகுப்பு - 8. நிகழ்தகவு (Probability) |
பொது அறிவு -29 | GK-29 |
தேர்வு எண் - 30
30 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு: 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் – வரலாறு (பழைய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : தகவல்களை விவரங்களாக மாற்றுதல் - விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் -அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள்-விவர பகுப்பாய்வு விளக்கம்) |
பொது அறிவு -30 | GK-30 |
தேர்வு எண் - 31
31 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு : 11 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் (புதிய) புத்தகம் முழுவதும் 11 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் (புதிய) புத்தகம் இரு தொகுதிகள் முழுவதும் திறனறிவு & புத்திக்கூர்மை : - TNPSC பாடத்திட்டம் - சுருக்குதல் (Simplification) |
பொது அறிவு -31 | GK-31 |
தேர்வு எண் - 32
32 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு: 12 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் (புதிய) புத்தகத்திலிருந்து - அனைத்து பாடத்தலைப்புகளும் திறனறிவு & புத்திக்கூர்மை : TNPSC பாடத்திட்டம் - சதவிகிதம் (Percentage) |
பொது அறிவு -32 | GK-32 |
தேர்வு எண் - 33
33 | பொது அறிவு : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு: 11 ஆம் வகுப்பு அற இயல் (பழைய) புத்தகம், 12 ஆம் வகுப்பு இந்திய பண்பாடு (பழைய) புத்தகம். திறனறிவு & புத்திக்கூர்மை : TNPSC பாடத்திட்டம் - மீப்பெரு பொது (HCF) வகுத்தி (Highest Common Factor (HCF)), மீச்சிறு பொது மடங்கு (LCM) (Lowest Common Multiple (LCM)) |
பொது அறிவு -33 | GK-33 |
தேர்வு எண் - 34
34 | [திருப்புதல் தேர்வு] இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு: 6 முதல் 8 ஆம் வகுப்புகள் – வரலாறு பகுதிகள். (பழைய மற்றும் புதிய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : விகிதம் மற்றும் சரிவிகிதம் (Ratio and Proportion) |
பொது அறிவு -34 | GK-34 |
தேர்வு எண் - 35
35 | [திருப்புதல் தேர்வு]
இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு : 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் – வரலாறு பகுதிகள். (பழைய மற்றும் புதிய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : தனி வட்டி (Simple interest) |
பொது அறிவு -35 | GK-35 |
தேர்வு எண் - 36
36 | பொது அறிவு : [திருப்புதல் தேர்வு] இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு: 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் – வரலாறு (பழைய மற்றும் புதிய புத்தகங்கள்)
திறனறிவு & புத்திக்கூர்மை : கூட்டு வட்டி (Compound interest) |
பொது அறிவு -36 | GK-36 |
தேர்வு எண் - 37
37 | பொது அறிவு : [திருப்புதல் தேர்வு] இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு : 11 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் புதிய மற்றும் பழைய புத்தகங்கள, 12 ஆம் வகுப்பு அறவியலும் இந்திய பண்பாடும் புதிய மற்றும் பழைய புத்தகங்கள் குறிப்பிட்ட பகுதிகள் திறனறிவு & புத்திக்கூர்மை : பரப்பளவு (Area) |
பொது அறிவு -37 | GK-37 |
தேர்வு எண் - 38
38 | பொது அறிவு : [திருப்புதல் தேர்வு] இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு பாடத்திட்டம் முழுவதும். | பொது அறிவு -38 | GK-38 |
தேர்வு எண் - 39
39 | பொது அறிவு : இந்திய அரசியல் : 6 முதல் 10 ஆம் வகுப்புகள் - குடிமையியல் பகுதிகள் (புதிய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : கன அளவு (Volume) |
பொது அறிவு -39 | GK-39 |
தேர்வு எண் - 40
40 | பொது அறிவு : இந்திய அரசியல் : 6 முதல் 10 ஆம் வகுப்புகள் - குடிமையியல் பகுதிகள் (பழைய புத்தகங்கள்) திறனறிவு & புத்திக்கூர்மை : காலம் மற்றும் வேலை (Time and Work) |
பொது அறிவு -40 | GK-40 |
தேர்வு எண் - 41
41 | பொது அறிவு : இந்திய ஆட்சியியல் : 6 முதல் 10 ஆம் வகுப்புகள் - குடிமையியல் பகுதிகள் (பழைய மற்றும் புதிய புத்தகங்கள்) இந்திய அரசியலமைப்பு – டாக்டர் க.வெங்கடேசன் புத்தகத்திலிருந்து பின்வரும் பகுதிகள் : (6 & 7) இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வரலாற்றுப்பின்னணி (8) இந்திய அரசியல் அமைப்பு சட்ட மூலங்கள், (9) இந்திய அரசியலமைப்பு – சிறப்புக் கூறுகள், (10) முகப்புரை , (11) அடிப்படை உரிமைகள், (12) வழிகாட்டு விதிகள், (13 -17) மத்திய அரசு, (18-21) மாநில அரசு , (22) சட்டம் சார்ந்த அமைப்புகள் திறனறிவு & புத்திக்கூர்மை : புதிர்கள் (Puzzles) |
பொது அறிவு -41 | GK-41 |
தேர்வு எண் - 42
42 | பொது அறிவு : இந்திய அரசியல் : 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் - அரசியல் அறிவியல் (புதிய மற்றும் பழைய) புத்தகங்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள் மட்டும். திறனறிவு & புத்திக்கூர்மை : பகடை (Dice) |
பொது அறிவு -42 | GK-42 |
தேர்வு எண் - 43
43 | பொது அறிவு : (திருப்புதல் தேர்வு) இந்திய அரசியல் பாடத்திட்டம் முழுவதும் திறனறிவு & புத்திக்கூர்மை : காணொளி தர்க்க அறிவு (Visual Reasoning) |
பொது அறிவு -43 | GK-43 |
தேர்வு எண் - 44
44 | பொது அறிவு : இந்திய பொருளாதாரம் : 6 முதல் 12 வரையிலான புதிய புத்தகத்தின் பொருளியல் பகுதிகள் திறனறிவு & புத்திக்கூர்மை : எண் கணித தர்க்க அறிவு (Alpha numeric Reasoning) |
பொது அறிவு -44 | GK-44 |
தேர்வு எண் - 45
45 | பொது அறிவு : இந்திய பொருளாதாரம் : 6 முதல் 12 வரையிலான பழைய புத்தகத்தின் பொருளியல் பகுதிகள் திறனறிவு & புத்திக்கூர்மை : எண் தொடர்கள் (Number Series) |
பொது அறிவு -45 | GK-45 |
தேர்வு எண் - 46
46 | பொது அறிவு : (திருப்புதல் தேர்வு) இந்திய பொருளாதாரம் : 6 முதல் 12 வகுப்புகளுக்கான புதிய மற்றும் பழைய புத்தகங்களிலுள்ள பொருளியல் பகுதிகள் திறனறிவு & புத்திக்கூர்மை : காலம், வேகம் மற்றும் தூரம் (Time, Speed and Distance) |
பொது அறிவு -46 | GK-46 |
தேர்வு எண் - 47
47 | பாடப்பகுதி : பொது அறிவு : இந்திய தேசிய இயக்கம் : 6-12 புதிய புத்தகங்களிலுள்ள வரலாறு பாடப்பகுதிகளில் இந்திய தேசிய இயக்கம் தொடர்பான பகுதிகள். திறனறிவு : முழு பாடத்திட்டம் |
பொது அறிவு -47 | GK-47 |
தேர்வு எண் - 48
48 | பாடப்பகுதி : இந்திய தேசிய இயக்கம் : 6-12 சமூக அறிவியல் / வரலாறு பழைய புத்தகங்களிலுள்ள பாடப்பகுதிகளில் இந்திய தேசிய இயக்கம் தொடர்பான பகுதிகள். திறனறிவு : முழு பாடத்திட்டம் |
பொது அறிவு -48 | GK-48 |
தேர்வு எண் - 49
49 | பாடப்பகுதி : இந்திய தேசிய இயக்கம் - இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - க.வெங்கடேசன் புத்தகம் முழுவதும் | பொது அறிவு -49 | GK-49 |
தேர்வு எண் - 50
50 | பாடப்பகுதி : பொது அறிவு : [REVISION] இந்திய தேசிய இயக்கம் பாடத்திட்டம் முழுவதும் | பொது அறிவு -50 | GK-50 |
தேர்வு எண் - 51
51 | பாடப்பகுதி : தமிழ் சமுதாய வரலாறு : சங்ககாலம் முதல் நாயக்கர் காலம் வரை - 6 முதல் 12 வரையிலான புதிய மற்றும் பழைய பள்ளிப் பாடப்புத்தகங்களிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பகுதிகள் முற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க. வெங்கடேசன் புத்தகம் - அனைத்து தலைப்புகளும் |
பொது அறிவு -51 | GK-51 |
தேர்வு எண் - 52
52 | பாடப்பகுதி : தமிழ் சமுதாய வரலாறு: பாளையக்காரர்கள் முதல், தற்காலம் வரையில் - 6 முதல் 12 வரையிலான புதிய மற்றும் பழைய பள்ளிப் பாடப்புத்தகங்களிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பகுதிகள் தற்கால தமிழ்நாட்டு வரலாறு – டாக்டர் க. வெங்கடேசன் புத்தகம் |
பொது அறிவு -52 | GK-52 |
தேர்வு எண் - 53
53 | பாடப்பகுதி : Unit – 8 : தமிழ் சமுதாய வரலாறு, தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள் | பொது அறிவு -53 | GK-53 |
தேர்வு எண் - 54
54 | பாடப்பகுதி : Unit - 8 : தமிழ் இலக்கிய வரலாறு (சங்க காலம் முதல் இக்காலம் வரை) - 6-12 வரையிலான (புதிய) தமிழ் புத்தகங்களிலிருந்து (இலக்கணம் தவிர்த்து) அனைத்து இலக்கிய பகுதிகளும். | பொது அறிவு -54 | GK-54 |
தேர்வு எண் - 55
55 | பாடப்பகுதி : Unit - 8 : தமிழ் இலக்கிய வரலாறு (சங்க காலம் முதல் இக்காலம் வரை) 6-12 வரையிலான (பழைய) தமிழ் புத்தகங்கள் | பொது அறிவு -55 | GK-55 |
தேர்வு எண் - 56
56 | பாடப்பகுதி : Unit - 8 : திருக்குறள் - 6 முதல் 12 வரையிலான புதிய மற்றும் பழைய தமிழ் புத்தகங்களிலுள்ள அனைத்து திருக்குறள் பகுதிகளும். | பொது அறிவு -56 | GK-56 |
தேர்வு எண் - 57
57 | பாடப்பகுதி : Unit-8 - விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி | பொது அறிவு -57 | GK-57 |
தேர்வு எண் - 58
58 | பாடப்பகுதி : Unit - 8 : [REVISION] தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் (தேர்வு எண்கள் 51 முதல் 57 வரையிலான பாடத்திட்டங்கள்) | பொது அறிவு -58 | GK-58 |
தேர்வு எண் - 59
59 | பாடப்பகுதி : Unit - 9 : தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் - தேர்வு -1 | பொது அறிவு -59 | GK-59 |
தேர்வு எண் - 60
60 | பாடப்பகுதி : Unit - 9 : தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் - தேர்வு -2 | பொது அறிவு -60 | GK-60 |
தேர்வு எண் - 61
61 | பாடப்பகுதி : அலகு 1 - பொது அறிவியல் பாடத்திட்டம் முழுவதும் | பொது அறிவு -61 | GK-61 |
தேர்வு எண் - 63
63 | பாடப்பகுதி : அலகு – 3 – இந்தியாவின் புவியியல் பாடத்திடம் முழுவதும் | பொது அறிவு -63 | GK-63 |
தேர்வு எண் - 64
64 | பாடப்பகுதி : பொது அறிவு : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் பாடத்திட்டம் முழுவதும் | பொது அறிவு -64 | GK-64 |
தேர்வு எண் - 65
64 | பாடப்பகுதி : பொது அறிவு : இந்திய ஆட்சியியல் - பாடத்திட்டம் முழுவதும் | பொது அறிவு -65 | GK-65 |
அறிவிப்பு !
தேர்வு எண்கள் 66 முதல் 75 வரை மற்றும் பொதுத்தமிழ் முழுப் பாடத்திட்ட தேர்வுகள் PDF வடிவில் மட்டுமே அனுப்பப்படும். இதற்கான அறிவிப்பு உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தப்பட்டுள்ளது. |