Skip to main content

TNPSC Group 2 / 2A 2021 Test Batch - Concession Fee for Old Students

நீங்கள்  ஜனவரி 2021 க்கு பின்னர் எங்களது  குரூப் 2/2A 2021 Test Batch ல் இணைந்திருந்தால், உங்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.  நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய Registration No. / Password ஐ இந்த தேர்வுகளுக்கும் பயன்படுத்தலாம். Question Paper / Answerkey / Maths Explanation PDF Files வேண்டும் என்பவர்கள் மட்டும் jjjindia@gmail.com என்ற Email Address ல் தொடர்பு கொள்ளவும். 


Group 4 2021  மற்றும் அதற்கு முந்தைய Group 2 / Group 4  Test Batch  மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.   நீங்கள் இந்த Test Batch இல் இணைய விரும்பினால்,  பின்வரும் வழியைப் பின்பற்றவும்.  

☞   "OLD STUDENT" என டைப் செய்து   SMS அல்லது  Whatsapp Message மூலமாக உங்கள்  registered Mobile Number ல் இருந்து   8778799470 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

அல்லது

☞  நீங்கள்  இதற்கு முன் Test Batch க்கு பயன்படுத்திய  உங்கள் Email ல்  Subject பகுதியில்  "OLD STUDENT" என டைப் செய்து    support@portalacademy.in  அல்லது jjjindia@gmail.com என்ற  Email க்கு  அனுப்பவும். 

----------------------------------------------


If you have joined our TNPSC Group 2 / 2A 2021 Test Batch after January 2021, you YOU NEED NOT PAY AGAIN. You can use same Registration No. / Password  that you have already used . Those who want Question Paper / Answerkey / Maths Explanation PDF Files  of this new Test Batch should contact via  jjjindia@gmail.com Email Address.


For students those who joined in our Group 4 2021 or previous Group 2 / Group 4 Test Batches  before January 2021, fee concession will be given .  If you wish to join this New Test Batch, follow the steps below.

☞ Type "OLD STUDENT" and Send a SMS or Whatsapp Message from your registered Mobile Number to 8778799470

OR

☞ Send an Email to support@portalacademy.in   or  jjjindia@gmail.com  with subject "OLD STUDENT" from your registered Email ID.