Skip to main content

TNPSC Group 4 & VAO 2022 Online Test Batch (Tamil-Medium)

TNPSC Group IV & VAO 2022 Test Batch (Tamil Medium)
TNPSC குரூப் 4, VAO 2022 தேர்விற்கான பாடத்திட்டத்தை குறுகிய காலத்தில் படித்து முடிப்பதற்கான சிறந்த Study Plan - 123 தேர்வுகள் (பொது அறிவு -60, பொதுத்தமிழ் -51, நடப்பு நிகழ்வுகள்-12+) | ஒவ்வொரு தேர்விலும் 100 கேள்விகள்
தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும் / எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். | கேள்வித் தாள்கள் பி.டி.எஃப் வடிவிலும் வழங்கப்படும்
📥 Download Test Batch Schedule

☞ Click Here for Demo Tests (Online Exam and PDF)

New Test Batch Started on 25 May 2022 - You can Join Now ! You will get access to all completed tests also.

☞ Tamil Medium (Online Exam & PDF) -  Rs.1500/- Rs.1200/-
TNPSC குரூப் IV & VAO 2022 தேர்விற்கான பாடத்திட்டத்தை முழுமையாக படித்து முடித்து பயிற்சி செய்யும் வகையில் 123 தேர்வுகள் (பொது அறிவு -60, பொதுத்தமிழ் -51, நடப்பு நிகழ்வுகள்-12+) | ஒவ்வொரு தேர்விலும் 100 கேள்விகள்
கட்டணம் செலுத்தியவுடன் அதற்கான ரசீது உங்களுக்கு Email வழியாக அனுப்பப்படும். ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் அட்மிஷன் உறுதி செய்யப்பட்டு, ஆன்லைன் தேர்விற்கான Register No., Password மற்றும் இதுவரையில் நடைபெற்ற தேர்வுகளுக்கான PDF Files டவுண்லோடு செய்வதற்கான Link , Email மற்றும் SMS மூலம் அனுப்பப்படும். இனி வரும் தேர்வுகள் Test Batch Schedule இல் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் ஒவ்வொரு தேர்வுநாளன்றும் காலை 10 மணிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே தொடங்கியுள்ள Test Batch -ல் இப்போது சேரலாமா ?
ஆம் , நமது Test Batch ஆன்லைன் வழியாக நடைபெறுவதால், இந்த நேரத்தில் அல்லது இந்த நாளுக்குள் தான் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எந்த விதமான வரையறையும் இல்லை. உங்களுக்கு எப்போது வசதியோ, அப்போது தேர்வில் கலந்து கொள்ளலாம். எனவே, Test Batch ல் நீங்கள் இப்போது அல்லது எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடத்திட்டங்களை நன்கு படித்து விட்டு பயிற்சி செய்தால் போதுமானது.

TNPSC குரூப்  IV & VAO 2022 Online Test Batch பற்றி ...

☞ TNPSC குரூப் 4 & VAO பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை முழுமையாக படித்து முடித்து பயிற்சி செய்யும் வகையில் மொத்தம் 123 தேர்வுகள் (பொது அறிவு -60, பொதுத்தமிழ் -51, நடப்பு நிகழ்வுகள்-12+) | ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்

☞பொது அறிவு தேர்வுகளில், பொது அறிவுப் பாடப் பகுதியிலிருந்து – 75 கேள்விகளும், திறனறிவு பகுதியிலிருந்து – 25 கேள்விகளும் கேட்கப்படும்.பொதுத்தமிழ் தேர்வுகளில் 100 கேள்விகள் கேட்கப்படும்.

☞ பொது அறிவு தேர்வுகளைப் பொறுத்தவரையில் புதிய புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவமும், பொதுத்தமிழ் தேர்வுகளைப் பொறுத்தவரையில் புதிய மற்றும் பழைய புத்தகங்களுக்கு சம முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன.

☞ கால விரயத்தைத் தவிர்ப்பதற்காக, புதிய மற்றும் பழைய பள்ளி புத்தகங்களில்  தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டும்  (TNPSC குரூப்  4 Syllabus -ல் உள்ள பாடத்தலைப்புகள் மட்டும்)  தேர்வுகள்.

☞ திறனறிவு மற்றும் புத்திக்கூர்மை தேர்வுகள் 6 முதல் 10 வரையிலான புதிய பள்ளிப் பாடப் புத்தகங்கள் மற்றும் TNPSC முந்தைய குரூப் 4 வினாக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. திறனறிவு கேள்விகளுக்கான விளக்கங்கள் PDF வடிவில் வழங்கப்படும்.

☞  ஆன்லைன் தேர்வுகளை  உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது லேப்டாப் / கணிணியைப் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம்.

☞ அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

☞   ஆன்லைன் தேர்விற்கென கால வரையறை எதுவும் கிடையாது. தங்களுக்கு வழங்கப்படும்  User Name மற்றும் Password மூலம் நீங்கள் எப்போது / எந்த நாளில் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைன் தேர்வுகளை பயிற்சி செய்யலாம்.

☞ தேர்வுகளை Print எடுத்து பயிற்சி செய்வதற்கு ஏதுவாக  Question Paper, Answerkey, Coding Sheet ஆகியவை உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

☞  தேர்வில் நீங்கள் இணைவதற்கும் எந்த காலவரையறையும் இல்லை. இது முழுக்க முழுக்க ஆன்லைன் வழி பயிற்சி என்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால், முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடப்பகுதிகளை படித்து முடித்து விட்டு தேர்வுகளைப் பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

(GROUP IV, VAO 2021 ENGLISH MEDIUM TEST BATCH STARTS FROM JANUARY 2021)
For Queries