TNPSC குரூப் 1 புதிய பாடத்திட்டத்தை குறுகிய காலத்தில் முழுமையாக படித்து முடித்து பயிற்சி செய்வதற்கான சிறந்த Study Plan - பொது அறிவு - 75, நடப்பு நிகழ்வுகள் - 12+ தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 100 கேள்விகள்)
தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும் / எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். | கேள்வித் தாள்கள் பி.டி.எஃப் வடிவிலும் வழங்கப்படும்
📥 Download Test Batch Schedule
☞ Click Here for Demo Tests (Online Exam and PDF)
Join Now !
Portal Academy-யின் முந்தைய Test Batch மாணவர்களின் கவனத்திற்கு Click Here
☞ Tamil Medium (Online Exam & PDF) - Rs.1000/-
TNPSC குரூப் 1 புதிய பாடத்திட்டத்தில் பொது அறிவு - 75, நடப்பு நிகழ்வுகள் - 12 தேர்வுகள். ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்

Gpay Number : 8778799470
கட்டணம் செலுத்தியவுடன் அதற்கான ரசீது உங்களுக்கு Email வழியாக அனுப்பப்படும். ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் அட்மிஷன் உறுதி செய்யப்பட்டு, ஆன்லைன் தேர்விற்கான Register No., Password மற்றும் இதுவரையில் நடைபெற்ற தேர்வுகளுக்கான PDF Files டவுண்லோடு செய்வதற்கான Link , Email மற்றும் SMS மூலம் அனுப்பப்படும்.
ஏற்கனவே தொடங்கியுள்ள Test Batch -ல் இப்போது சேரலாமா ?
ஆம் , நமது Test Batch ஆன்லைன் வழியாக நடைபெறுவதால், இந்த நேரத்தில் அல்லது இந்த நாளுக்குள் தான் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எந்த விதமான வரையறையும் இல்லை. உங்களுக்கு எப்போது வசதியோ, அப்போது தேர்வில் கலந்து கொள்ளலாம். எனவே, Test Batch ல் நீங்கள் இப்போது அல்லது எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடத்திட்டங்களை நன்கு படித்து விட்டு பயிற்சி செய்தால் போதுமானது.
Student's Feedbacks of Previous Test Batchs
Group 2,2A 2022 | Group I 2021 | Group IV 2019 | Group II 2018 | Group IV 2018

TNPSC குரூப் 1 2022 Online Test Batch பற்றி ...
☞ TNPSC குரூப் 1 2022 முதனிலைத் தேர்விற்கான (Preliminary Exam) புதிய பாடத்திட்டத்தை குறுகிய காலத்தில் (75 நாட்களில்) முழுவதுமாக படித்து முடித்து பயிற்சி செய்யும் வகையில் பொது அறிவு - 75, நடப்பு நிகழ்வுகள் - 12+ தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள் (GS-75 + Maths - 25 Questions)
☞ TNPSC குரூப் 1 புதிய பாடத்திட்டத்தின் படி, புதிய மற்றும் பழைய பள்ளிப் புத்தகங்கள் மற்றும் முக்கிய பிற பாடப் புத்தகங்களிலிருந்து தரமான கேள்விகள் (புதிய மற்றும் பழைய பள்ளிப் புத்தகங்கங்களுக்கு தனித்தனித் தேர்வுகள்)
☞ கால விரயத்தைத் தவிர்ப்பதற்காக, புதிய மற்றும் பழைய பள்ளி புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டும் (TNPSC குரூப் 1 Syllabus -ல் உள்ள பாடத்தலைப்புகள் மட்டும்) தேர்வுகள்.
☞ ஒவ்வொரு தேர்விலும் பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுகளும் இடம்பெற்றிருக்கும். திறனறிவு கேள்விகளுக்கான விளக்கங்கள் PDF வடிவில் வழங்கப்படும . நடப்பு நிகழ்வுகளுக்கானத் தேர்வுகள் தனித் தேர்வாக நடத்தப்படும்.
☞ ஆன்லைன் தேர்வுகளை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது லேப்டாப் / கணிணியைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
☞ அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம். மாநில அளவிலான தர வரிசைப் பட்டியல்.
☞ ஆன்லைன் தேர்விற்கென கால வரையறை எதுவும் கிடையாது. தங்களுக்கு வழங்கப்படும் User Name மற்றும் Password மூலம் ஆன்லைன் தேர்வை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
☞ தேர்வுகளை Print எடுத்து பயிற்சி செய்வதற்கு ஏதுவாக Question Paper, Answerkey, Coding Sheet ஆகியவை உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
☞ தேர்வில் நீங்கள் இணைவதற்கும் எந்த காலவரையறையும் இல்லை. இது முழுக்க முழுக்க ஆன்லைன் வழி பயிற்சி என்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால், முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடப்பகுதிகளை படித்து முடித்து விட்டு தேர்வுகளைப் பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

For Queries