Need anything? Search here.

  Group IV 2019 Test Batch 
ADMISSION GOING ON !

Online Exam Links for Students  
Tamil Medium  


Join Now
Tamil Medium (Online Exam & PDF) - Rs.1000/-
 Online Exam க்கான Reg.No. & Password  SMS மூலமாகவும்,  இதுவரையில் நடைபெற்ற அனைத்து தேர்வுகளுக்கான PDF Files மற்றும் Online Exam Links  Email மூலமாகவும் இரண்டு மணி நேரத்திற்குள் அனுப்பப்படும்.  

English Medium (Online Exam & PDF) - Rs.1000/-
 Registration No. & Password for Online Exams  and   Pdf files of previous tests will be sent with in two hours.




Nature

For any Clarification 

Call : 8778799470  | Email : jjjindia@gmail.com 

Student's Feedbacks  
Group II 2018  | Group IV 2018 

-----------------------------


☞ Online Test Samples ☜

Reg. No: portal   | Password : test

பொது அறிவு & பொதுத்தமிழ் தேர்வுகள் பற்றி
  மொத்தம் 35 தேர்வுகள். (பொது அறிவு - 35, பொதுத்தமிழ்-35)  ஒவ்வொருத் தேர்விலும் பொது அறிவு பாடத்திலிருந்து 100 வினாக்களும், பொதுத்தமிழ் பாடத்திட்டத்திலிருந்து 100 வினாக்களும் கேட்கப்படும்.

தேர்வுகள் Online மற்றும் PDF வடிவில் வழங்கப்படும்.
 TNPSC பொது அறிவுத் தாளின் முழு பாடத்திட்டத்தையும் முழுவதுமாக படித்து முடிக்கும் வகையில் 25 பாடவாரியான தேர்வுகள். அதனைத் தொடர்ந்து 10  முழு பாடத்திட்ட மாதிரித் தேர்வுகள். 
☞ ஒவ்வொரு தேர்விற்கும் திறனறிவு கேள்விகளுக்கான விளக்கங்கள் PDF வடிவில் வழங்கப்படும . 
☞ சமீபத்திய TNPSC தேர்வுகளின் மாதிரியில் தயாரிக்கபட்டுள்ள வினாத்தாள்கள்.
அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம். மேலும், தங்களுக்கு வழங்கப்படும்  User Name மற்றும் Password மூலம் ஆன்லைன் தேர்வை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்து கொள்ளலாம். 
தேர்வை பயிற்சி செய்தவுடன் ஒட்டுமொத்த தரவரிசைப்பட்டியலில் உங்கள் இடத்தை தெரிந்துகொள்ளலாம்.

”சாதாரணப் போட்டியாளருக்கும் வெற்றி பெறுபவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு பயிற்சி. 



Terms and Conditions for the Test Batch Students : 
  • Please do not share the Test Batch Pdf files or login details with any others. 
  • The fee paid will not be refunded under any circumstances.
Disclaimer
www.tnpscportal.in is a private website which is intended to guide the aspirants preparing for various competitive examinations conducted by the TNPSC by providing  guidance, study materials and test series to face the examinations.